சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் சிஆர்பிஎஃப் அதிகாரி உயிரிழப்பு Nov 29, 2020 1383 சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். சிஆர்பிஎஃப்-ன் வனப்பிரிவான கோப்ராவின் 206 ஆவது பட்டாலியன...